professional-live-stream-video-production-with-obs-in-tamil
Develop essential design tools skills with expert instruction and practical examples.
What You'll Learn
Skills you'll gain:
Prerequisites & Target Audience
Skill Level
Requirements
Who This Course Is For
Course Information
About This Course
இந்த வகுப்பிற்கு உங்களை உற்சாகத்துடன் வரவேற்கிறோம். இந்த பாடநெறியை முடிக்கும்போது, நீங்கள் தொழில்முறைத் திறன்களை வளர்த்துக்கொள்வதோடு, இணையதள உலகில் உங்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம். OBS Studio (Open Broadcaster Software) என்பது இலவசமாகவும் திறந்த மூலமாகவும் இருக்கும் ஒரு வல்லமை மிக்க ஒளிபரப்பு மற்றும் பதிவு செய்யும் மென்பொருள்.
இது யூட்யூப், ஃபேஸ்புக், ட்விட்ச், மற்றும் பல்வேறு உலாவிகளுக்கான நேரடி ஒளிபரப்புகளை (Live Streaming) செய்ய உதவுகிறது. OBS Studio நிறுவும் முறைOBS Studio வெப்சைட்டில் சென்று உங்கள் கணினிக்கு பொருத்தமான பதிப்பை பதிவிறக்கம் செய்யவும். நிறுவல் (Installation) முடிந்த பிறகு, தேவையான ஆடியோ & வீடியோ ஆதாரங்களை (Sources) சேர்க்கவும்.
ஒளிபரப்பு (Streaming) மற்றும் பதிவு (Recording) அமைப்புகளை சரியாக அமைத்து, உங்கள் நேரடி ஒளிபரப்பை தொடங்கவும். எவருக்கெல்லாம் இந்த பாடம் பயனளிக்கலாம். ஆசிரியர்கள், மாணவர்கள்மீடியா மற்றும் நிருபர் துறையினர்கள்YouTube சேனல் தொடங்க விரும்புவோர்இணையவழி நிகழ்வுகளை நடத்தும் நிறுவனங்கள்கணினி விளையாட்டு (Gaming) நேரடி ஒளிபரப்பு செய்ய நினைப்பவர்கள்இந்த பாடத்தில் என்ன கற்கலாம்.
சிறப்பான இணையவழி பாடங்களை உருவாக்குதல்நேரடி (Live) இணையவழி கருத்தரங்குகள் நடத்துதல்சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோக்களின் வெற்றிகரமான ஒளிபரப்பு நுட்பங்கள்கணினி விளையாட்டு (Gaming) மற்றும் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் முறைகள்தொழில்முறை காணொளி தயாரிப்பு மற்றும் நேரடி ஒளிபரப்புக்கான தொழில்நுட்பங்கள்LIVE Streaming - அதனுடைய முக்கியத்துவம். நேரடி ஒளிபரப்பு (Live Streaming) என்பது ஒரு நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பும் முறையாகும். இது சமூக ஊடகங்கள், விளையாட்டுகள், விளம்பரங்கள், விளையாட்டு நிகழ்வுகள், தொழில்முறை மாநாடுகள், மற்றும் பல்வேறு துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Topics Covered
Course Details
Course Details
View pricing and check out the reviews. See what other learners had to say about the course.
$99.99
list price when the catalogue was read (2026-07-07); Udemy sale prices run lower
Affiliate disclosure: if you enroll through links on this page, the course provider may pay us a commission. This comes at no extra cost to you and does not influence how we describe courses.
This course includes:
Not sure if this is right for you?
Browse More Design Tools CoursesWhere this course fits
Concepts behind this area
Design System
A design system is a versioned set of tokens, coded components and usage rules that a team builds interfaces from, so an interface decision is made once and then imported rather than redrawn on every screen.
Font Licensing
Font licensing sells permission for one named context of use at a time, so installing a family to make artwork, serving it to browsers, embedding it in software and using it on air are separate purchases rather than one.
Stock Licence
A stock licence is the permission you buy when you download an asset, naming who may use it, inside which products, at what scale and until when, while copyright stays with whoever made it.
The field, explained: Design Assets & Licensing
Wider context: the fields we cover, the glossary and certification exams, all written by us rather than pulled from a provider feed.
